மூன்று குழைந்தைகளுடன் பேருந்தில் ஏரிய பெண்மனி
புகைபிடிக்கும் வாலிபரைப்பார்த்து கேட்கிறார்
பெண்.. ஏம்பா... பேருந்தில் புகைபிடிக்காதீர்னு போட்டிருக்கே பின்ன ஏன் பிடிக்கிற?
வாலிபர்... பேருந்தில ஒன்றே நன்றுன்னு கூட போட்டிருக்கு பின்ன ஏன் நீ மூன பெத்துகிட்ட?
பெண்....??????
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment